நான் அல்ல இனி இயேசுவே – என்னில்
இன்றும் என்றும் வாழ்கின்றார்
1.
கண்களிலே நல் தூய்மை உண்டு
கருத்தினிலே என்றும் மேன்மை உண்டு
செயலினிலே பெரும் நோக்கம் உண்டு
பயன்பட வாழ்வதில் இலாபமுண்டு – நான்
2.
நான் என்ற என் சுயநீதியை
தான் என்ற என் அகம்பாவத்தை
சிலுவையிலே நிதமும் சேர்த்தறைந்தே
சேர்ந்தவரோடு பிழைத்திருப்பேன் – நான்
3.
இலட்சியப்பாதையில் நான் நடப்பேன்
இரட்சிப்பின் தேவனை உயர்த்திடுவேன்
தேவனின் இராஜியம் திசையெங்கிலும்
தீவிரம் பரவிட நான் உழைப்பேன் – நான்
nan alla ini iyesuve – ennil
indrum endrum vazhkinrar
1.
kankalile nal thuymai undu
karuththinile endrum menmai undu
seyalinile perum nokkam undu
payanpata vazhvathil ilapamundu – nan
2.
nan endra en suya nethiyai
than endra en akambavaththai
siluvaiyile nidhamum serthdharainththe
sernthdhavarodu pizhaiththiruppen – nan
3.
iladsiyabbathaiyil nan nadappen
iradsippin thevanai uyarththiduven
thevanin irajeyam thisaiyengkilum
dheeviram paravita nan uzhaippen – nan